Thursday, November 10, 2011
Saturday, January 15, 2011
பாடசாலை தகவல் முகாமைத்துவ முறைமை
School Information Management System
ஒரு நிறுவனத்தின் organization அல்லது நிறுவனத்தின் ஒரு அலகின் (மனித, நிதி, சாதன, அறிவுசார், கட்புலனாகா வளங்கள் முறையாக கையாள்வதும் விரிதாக்கம் செய்வதும் அவற்றை சரியான வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துச் செல்லும் ஒரு முறையாகும். திட்டமிடல்; (Planning)இ ஒழுங்கமைத்தல் (Organizing), தலைமை வகித்தல் / முன்னெடுத்துச் செல்லல். (Leading), இணைத்தல் (Coordinating) மற்றும் கட்டுப்படுத்தல் (Controlling). பாடசாலை தகவல் முகாமைத்துவ முறைமையானது (School Information Management System) பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை தன்னியக்கமாக்கும் (automation) ஒரு செயற்பாடாகும். இது பாடசாலையின் நிர்வாகத்திற்குத் தேவையான தகவல்களை கையாளுவதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளானது தரவடிப்படைக்கான (database) இடைமுகம் (interfaces) தரவுள்ளீடுகள் (database) தகவல்களை பெறல் மற்றும் print செய்தல் போன்ற செயற்பாடுகளை வழங்குகின்றது. இவ்வாறான முறைமை கீழ்வருவனவற்றுக்குத் செயற்படுத்த துணைபுரிகின்றது.
- மாணவர் பதிவு - Student registration
- வகுப்பு மற்றும் ஆசிரியர் நேரசூசி தயாரித்தல்
- உத்தியோகத்தர் தகவல் (லீவு, சம்பளம், ஏனையவை...)
- Inventory நிர்வகித்தல்
- மாணவர்களது வரவு அறிக்கை
- நற்சான்றிதழ் வழங்கல்
- வசதிக் கட்டணம் தர உள்ளீடு cash book ஏனையவை மென்பொருளினூடாக உருவாக்கப்பட்ட தெளிவான அறிக்கைகளுடாக வழமையான தொடர்ச்சியாக தேவைப்படும் தகவல்கள் பாடசாலை நிர்வாகத்தினால் பெற்றுக் கொள்ள முடியும். இவை பாடசாலை முகாமைத்துவத்தின் வினைத்திறனையும் தரத்தையும்; மேம்ப்படுத்தும்.
கற்றல் முகாமைத்துவ முறைமை
Learning Management Systems
Learning Management Systems ஒரு அமைப்பின் பெருந்தொகையான நபர்களை நிறுவன ரீதியாக மிகச்சிறந்த முறையில் பயிற்றுவிப்பதற்கு உறுதுணையாக அமைகின்றது. LMS ஊடகப் பயிற்சிகள் மற்றும் e-learning போன்றவை LMS மென்பொருள் (software) ஊடாக நிறுவகிக்கப்படுகின்றது. அதுவே பாவனையாளர்களும் நிர்வாகிகளும் பாடநெறிகள் மற்றும் அறிக்கைகள் போன்றவற்றை இலகுவாக access செய்து கொள்வதற்கு இது உதவுகின்றது.
LMS இனைப் பயன்படுத்தி பாவனையாளர்கள் பாடநெறிகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றை இலகுவாக access செய்து கொள்ளலாம். ஒரு மாணவர் தனது பாடநெறியினை நிறைவுசெய்தவுடன் பாடங்களுக்கான புள்ளிகள் குறிப்பிட்டு அறிக்கைகளும் LMS இல் தயாரிக்கப்படுகின்றன. இதுபோல முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட LMS ஊடாக மாணவர்களது முன்னேற்றத்தினை access அறிக்கைகள் செய்வதினூடாக அவதானிக்கக் கூடியதாவிருக்கும்.
Pre-Assessments
Pre-Assessments – ஒரு மாணவர் ஏற்கனவே குறித்த பாடத்தில் நன்கு புலமை பெற்றிருப்பின், கணிப்பீடுகள் அவற்றைக் காட்டுவதுடன் பிரதிபலிப்பாக பாடநெறியில் மாற்றங்களைச் செய்யவும் உதவுகின்றது. பயிற்சிக்கான காலத்தைக் குறைப்பதுடன் உயர்தர போதனைகளை பேணுவதற்கும் வழிவகுக்கின்றது.
Real Time Progress Tracking
Real Time Progress Tracking – கற்போரும் முகாமையார்களும் பின்னூட்டளினை (feedback) உடனுக்குடன் அதேநேரத்தில் காணக் கூடியதாயிருக்கும். இந்த உடனடி பின்னூட்டலானது (feedback) பாவனையாளர்களை focus ஆக இருக்கச் செய்வதுடன் கற்போரின் குறையும் புள்ளி வீதங்களையும் குறைக்க உதவுகின்றது.
Customizable group reports
ஒழுங்கமைக்கக்கூடிய குழு அறிக்கைகள் Customizable group reports – ஒழுங்கமைப்புச் செய்தல் அறிக்கைகளின் தேவைக்கேற்ப குழு அறிக்கைகளினை ஒழுங்கமைப்புச் செய்யக் கூடிய (customizable) மற்றும் தொடர்புள்ள அறிக்கைகள் உபயோகத்திற்காக (tracking)), அளவீடுகள் (measurement) அறிவினை வழங்கல் (knowledge transfer) நிறைவு (completion)மற்றும் முன்னேற்றம் (progress) போன்றவற்றுக்காக அமைந்திருக்கின்றது.
Simple Global Deployment
Simple Global Deployment –LMS ஆனது learning management systems போன்று காலத்துக்கேற்ப விரிவுபடுத்தக் கூடியதாகும். இது செலவுகளைக் குறைப்பதுடன் IT உத்தியோகத்தர்களை ஏனைய செயற்றிட்டங்களில் ஈடுபட காலத்தை மீதப்படுத்த உதவுகிறது.
Secure and Reliable
Secure and Reliable – Learning Management System ஊடாக பாவனையாளர்கள் பாடநெறிகளை பாதுகாப்பாக access செய்யக் கூடியதாயிருக்கும்.. நிர்வாகிகள் அவற்றை இலகுவாக monitor செய்து முன்னேற்றத்தை கண்டறியக் கூடியதாயிருக்கும்.
Robust Management
Robust Management – LMS ஊடாக அலகில் முதலீட்டிலிருந்து சிறந்த பயனைப் பெறுவதற்கும் தனியாகக் கற்போர் மட்டத்தை மேம்படுத்தவும் குழுக்களும் தனியாரும் ஈடுபடும் வகையில் ஒழுங்கு செய்து நிர்வகிக்க முடியும்.
Friday, January 14, 2011
e-Learning இலகுவான access
e-Learning ஆனது மாணவர்கள் அல்லது கற்போரிமையே பல தகவல்களை வழங்குவதுடன் குறித்த இடம், குறித்த நேரம் போன்ற தடைகள் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு எந்நேரமும் எவ்விடத்திலும் access செய்து கொள்ளக் கூடிய வசதிகளை வழங்குகின்றது. மாணவர்கள் ஒருவர் தாம் இருக்கும் இடத்திலிருந்தே பாடங்களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாயிருக்கும். ஆனேகமான சந்தர்ப்பங்களில் குறிப்பாக விசேடமாக CBT, CD-ROM சாதனத்தினூடாக வழங்கும் போது அவை கட்பல செவிப்புல வளங்கள் நிறைந்த எல்ஊடகத் தகவல் பரிமாற்றமாக அமைகின்றது Interactive சூழலைக் கொண்ட இவ் e-Learning ஆனது பின்னூட்டல் (feedback) மற்றும் மதிப்பீடுகளையும் கொண்டிருப்பதோடு, மாணவரது முன்னேற்றத்தையும் அடைவு மட்டத்தினையும் கணிப்பிட்டுக் கொள்ளத் துணை புரிகின்றது.
Subscribe to:
Posts (Atom)