காந்தவியல் மூலம் பிரதிபிம்பங்களை நுட்பமாக பரிசோதித்தல்.
MRI என்பது எங்களது உடம்பில் இருக்கின்ற வேறு பகுதிகளை x-கதிர்களை உபயோகிக்காமல் படமெடுக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும். வழமையான x-கதிர்களையும் CAT scans மூலம்பெறப்படும் படங்களை ஒத்ததாக இருக்காது. MRI scanner பெரியதும் உறுதிவாய்ந்ததுமான அதி சக்தி வாய்ந்த காந்தத்திலான நோயாளிக்கான படுக்கை போன்ற அமைப்பை உள்ளடக்கியது. இக்கருவியில் மனித உடம்பிற்கு சமிஞ்சைகளை அனுப்புவதற்கும் பின்னர் அவற்றை பெறுவதற்கும் ரேடியோ அலை உணர்வுகள் பயன்படுத்தப்படுகிறது. இங்கு பெறப்படுகின்ற சமிஞ்சைகள் scanner உடன் இணைக்கப்பட்டுள்ள கணினி மூலம் படங்களாக மாற்றப்படுகின்றன. ஒரு கோணத்தில் scans பண்ணுவதன் மூலமே உடம்பிலுள்ள அனைத்துப் பாகங்களினதும் படங்களைப் பல்வேறுபட்ட கோணங்களிலும் பெறக்கூடிய வசதி இருக்கிறது. இந்த ரேடியோ அலை சமிஞ்சையினுள் சரியாக அதிகரிக்கும் அல்லது மாறுபடும் காந்தப் புலனது உறுதியானதை விட பலவீனமானதாகவும் பிரதான காந்தத்தின் உறுதியான காந்தப் புலனாகவும் இருக்கும்.